கொழும்பில் மாத்திரம் 210 பேருக்கு கொரோனா

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது.

நேற்று (25) அடையாளம் காணப்பட்ட 351 தொற்றாளர்களில் 210 பேர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.