கொழும்பில் மீண்டும் அவசரமாக முடக்கப்பட்ட சில பகுதிகள்

0

கொழும்பு − முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் இரண்டு பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் புனித அன்ரூஸ் வீதி, புனித அன்ரூஸ் மேல் மற்றும் கீழ் வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.