கொழும்பில் மேலுமொரு பிரதேசத்திற்கு ஊரடங்கு

0

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் சவேந்திர சில்வா இதனைக் கூறியுள்ளார்.