கோதுமை மாவின் இறக்குமதிக்கு விசேட வரி குறைப்பு

0

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவுக்கான விசேட பண்ட வரி 8 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 36 ரூபாய் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதி முதல் புதிய வரியே அமுலில் இருக்கும் என, நிதியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு கூறியுள்ளது.