கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

0

கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளதாக பிறிமா நிறுவனம்  அறிவித்துள்ளது.

அதற்கமைய ஐந்து கிலோகிராம் எடையுடைய கோதுமை மா பக்கற்றின் விலையை 5 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

5 கிலோகிராம் மா பக்கற்றினை பொதியிடுவதற்கான செலவு அதிகரித்துள்ளதால், விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறிமா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.