கோல்ப் விளையாடிய மகிந்த!

0

கொழும்பு துறைமுக நகர திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (17) ஆறு வருடங்கள் கடந்துள்ளன.

இன்று கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு துறைமுக நகர திட்டத்தை பார்வையிட்ட பிரதமர் அங்கு, பொது கடற்கரையில் அமைந்துள்ள அக்வா கோல்ப் மைதானத்தில் கோல்ப் விளையாட்டில் ஈடுபட்டார்.