க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் இன்று வெளியாகும்

0

க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் இன்று வெளியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

பரீட்சை பெறுபேறுகளை இணையத்தளரவுத் தளத்தில் பதிவேற்றும் வேலைகள் முடிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

பெரும்பாலும் இன்று மாலை பெறுபேறுகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.