க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளிவரவுள்ள முக்கிய தீர்மானம்!

0

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சையை 2021 ஜனவரியில் குறித்தொதுக்கப்பட்ட நாட்களில் நடத்துவதா இல்லை என்பது குறித்து இன்னும் 10 நாட்களில் தீர்மானிக்கப்படும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.