செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் சமல் ராஜபக்ஷவிற்கு புதிய பொறுப்பு 26-11-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print அரச பாதுகாப்பு, உள்விவகாரம் மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.