சமையல் எரிவாயு விலை குறைப்புக்கு அமைச்சரவை அனுமதி

0

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 1,150 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இத்தகவலை வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய உள்நாட்டு லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.