சரத் வீரசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரானார்

0

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த சத்திய பிரமாணம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.