சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சுமந்திரன்!

0

கடந்த 8ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் Truth With Chamuditha என்பவருக்கு வழங்கிய நேர்காணல் மிகப்பெரும் சர்ச்சையை தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சியினரும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துவரும் நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தான் வெளியிட்ட கருத்து தொடர்பாக தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.