சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரியது இலங்கை!

0

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் அவசர நிதி உதவி கோரியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் கெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கோரிக்கை தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மேலதிக நிதி உதவியினை பெற்றுக் கொள்ளும் வகையில் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.