சஹ்ரானுடன் தொர்பில் இருந்த விவாக பதிவாளர் கைது

0

ஒலுவில் பகுதியை சேர்ந்த விவாக பதிவாளர் ஒருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சஹ்ரான் ஹசீமிற்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.