ஈஸ்டர் தின தாக்குதலுக்கு முன்னா் சஹ்ரான் தலைமையிலான குழுவினர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டபோது பதிவுசெய்யப்பட்ட காணொளியின் முழு காட்சிகளும் வெளியாகியுள்ளன.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் இந்த வீடியோ ஒளிபரப்பானது
(வீடியோ – நன்றி சுவர்ணவாஹினி )