சியோன் தேவாலயத்தை பார்வையிட்டார் அமெரிக்க உயர்ஸ்தானிகர்

0

அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரி அன்டோனி எப்.ரேன்சுலியும் அவரது குழுவினரும் ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு சென்றிருந்தனர்.

நேற்று(புதன்கிழமை) குறித்த குழுவினர் அங்கு விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது தேவாலயத்தின் தற்போதைய நிலை குறித்து அவர்கள் ஆராய்ந்துள்ளனர்.