சீனாவிற்கு நாளை செலுத்தப்படும் மில்லியன் கணக்கு டொலர் நிதி!

0

பக்றீரியாக்கள் அடங்கியதாக கூறப்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்திய உரத்தை இலங்கைக்கு கொண்டு வந்த சீன நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த மக்கள் வங்கி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

இதன்படி, குறித்த தொகை நாளைய தினம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.