செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரால் சஞ்சீவ 11-05-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை இராணுவத்தின் சுகாதாரப் பிரிவின் கட்டளைத் தளபதியாகவும், இராணுவத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.