சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா

0

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருடன் நெருங்கிப் பணியாற்றியவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.