சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்துபவர்களை கைது செய்ய நடவடிக்கை!

0

கடற்படை மற்றும் விமானப்படையின் உதவியுடன் காடழிப்பு குறித்து ஆய்வு செய்ய தனி குழு மற்றும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) டொக்டர் சரத் வீரசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.