சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு எரிபொருள், எரிவாயுவை பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை?

0

சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு எரிபொருள், எரிவாயுவை பெற்றுக்கொடுப்பதில் முன்னுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சினால் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எரிபொருள் மற்றும் எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு அறிவிக்குமாறும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.