சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்படும்

0

அடுத்த வருட ஆரம்பத்தில் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சுற்லாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கான வழிகாட்டி ஆலோசனைகள் தற்போது தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.