ஜனநாயக போராளிகளின் கட்சி தலைமைச் செயலகத்திற்கு மாவை, சாணக்கியன் விஜயம்!

0

வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகளின் கட்சியின் தலைமைச் செயலகத்திற்கு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மவை சேனாதிராஜாவும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் சென்றிருந்தனர்.

இதன்போது தற்கால மற்றும் எதிர்கால அரசியல் மற்றும் சமூக நலன் சார்ந்த பல முக்கிய விடயங்கள்  குறித்து பேசப்பட்டுள்ளது.