ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி மோசடி – தகவல் தருமாறு கோரிக்கை

0

ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் அல்லது ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என தெரிவித்து மோசடியில் ஈடுபடும் அல்லது மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தும் நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.