ஜனாதிபதி, நாட்டு மக்கள் மத்தியில் விசேட உரை

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதி எதிர்வரும் 18ஆம் திகதி நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது,

இதன்படி, ஜனாதிபதியின் விசேட உரை எதிர்வரும் 18ஆம் திகதி இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சிகள், வானொலிகள் மற்றும் இணையத்தளங்களில் நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.