ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று மக்களின் குறைகளை கேட்றிந்து வருகின்றார்.
இதனொரு அங்கமாகவே அவர் தற்போது வடக்கிற்கான தனது விஜயத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.