ஜீவனுக்கே தொண்டமானின் அமைச்சு பதவி!!

0

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அமைச்சுப் பதவி ஜீவன் தொண்டமானுக்கே வழங்கப்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இ.தொ.காவின் தலைமை பதவி தொடர்பில் தேசிய சபையில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முடிவுசெய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.