ஜூன் 2 முதல் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு!

0

எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதற்காக 30 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி பெறுநர்கள், தொழில் இழந்தோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இவ்வாறு நிவாரண கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.