அரச நிறுவனங்களில் பணியாற்றும் சேவையாளர்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மேற்படி நடைமுறையை ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு கொண்டுவர அமைச்சு தீர்மானித்துள்ளது.