ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியை சித்தரிக்கும் சில தமிழ் கைக்கூலிக் கட்சிகள்: சுமந்திரன் குற்றச்சாட்டு!

0

ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியை, அரசாங்கத்தின் சில தமிழ் கைக்கூலிக் கட்சிகள் அதனை தோல்வியாக சித்தரிக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.