தடுப்பூசி பெற்றுக்கொள்ள புதிய ஏற்பாடு

0

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் தமக்கு வசதியான நேரத்தில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பு மாநகர சபையின் www.colombo.mc.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக பதிவு செய்வதன் மூலம் நேரத்தை ஒதுக்கி தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதனை என கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷனி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு எவ்வித இடைத்தரகரும் தேவையில்லை எனவும் மாநகர ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நாட்டில் இதுவரை 772,947 பேர் இதுவரை கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.