தனிநபர் கடன்களை மீளச் செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு

0

தனியார் நிறுவனங்களின் ஊழியர்களினால் பெறப்பட்ட தனிநபர் கடன்களை மீளச் செலுத்துவதற்கான கால எல்லையினை  நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.