தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

0

தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

8 மாவட்டங்களை சேர்ந்த 28 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூன்று மாவட்டங்களை சேர்ந்த 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.