செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படையினர் வௌியேற்றம் 27-06-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print முல்லைத்தீவு இலங்கை விமானப் படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கை நிறைவடைந்த நிலையில் இன்று காலை வௌியேறியுள்ளனர்.