தமிழில் தேசிய கீதம் பாடினால் தமிழீழம் உருவாகாது முட்டாளே! விமலுக்கு மனோ பதிலடி

0

அந்த நான்கு வருட நடைமுறை நிறுத்தப்பட்டால் தான் அத்தகைய சிந்தனை உருவாகும், முட்டாளே!

விமல் வீரவன்ச என்ற இனவாத முட்டாளுடன் பாராளுமன்றத்தை பகிர்ந்து கொள்ள நேர்ந்ததை நினைத்து வருந்துகிறேன்.

இவ்வாறான பதிலொன்றை முன்னால் அமைச்சர் மனோ கனேசன் தேசிய கீதம் தமிழில் பாடுவது தொடர்பாக விமல்வீரவன்ச தெரிவித்த கருத்துக்கு பதில் கருத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.