தான் நியமித்த அமைச்சர்களே தனக்கு எதிராக செயற்பட்டனர் – மைத்திரி

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில், தான் நியமித்த அமைச்சர்களே தனக்கு எதிராக செயற்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில், நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.