திரிபோஷா நிறுவனம் மூடப்பட்டதா?

0

திரிபோஷா தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் செய்திகளில் உண்மை இல்லை என அந்த நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

உற்பத்திக்கு தேவையான சோளம் கிடைக்காமையே தற்போதைய நெருக்கடி நிலமைக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.