திருகோணமலையிலிருந்து பயணித்த PT 6 பயிற்சி விமானத்துடனான தொடர்பு துண்டிப்பு!

0

விமானியொருவருடன் பயணித்த PT 6 பயிற்சி விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

விமானப் படை பேச்சாளர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை – சீனன்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து பயணித்த பயிற்சி விமானத்துடனான தொடர்பே இவ்வாறு ண்டிக்கப்பட்டுள்ளது.