திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி!

0

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு அமையவே நேற்று(செவ்வாய்கிழமை) இவ்வாறு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான சமன் தர்சன பாண்டிகோராள முதல் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.