திருமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

0

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) “TRINCO PETROLEUM TERMINALS LTD” என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளதாக என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஒரு மாதத்திற்குள் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.