தீயுடன் சங்கம்மானது ஆறுமுகனின் பூதவுடல்

0

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது.

அவரின் புதல்வன் ஜீவன் தொண்டமான் கொல்லி வைக்க, தொண்டர்கள், ஆதரவாளர்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆறுமுகனின் உடல் தீயில் சங்கமித்தது.