தீவிரவாத சித்தார்ந்தங்களை பரப்பினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நால்வர் கைது!

0

தீவிரவாத சித்தார்ந்தங்களை பரப்பினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவிரவாத ஒழிப்பு பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த நால்வரும் பயங்கரவாதி சஹ்ரானின் சிந்தனைகயும், தீவிரவாத கருத்துக்களையும் சமூகவலைத்தளம் ஊடாக பரப்பியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.