தேசிய அடையாள அட்டையைப் பெறும் ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பம்

0

தேசிய அடையாள அட்டையைப் பெறும் ஒருநாள் சேவையும் இன்று முதல் ஆரம்பமாகின்றது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி தேசிய அடையாள அட்டையைப் பெறும் ஒருநாள் சேவை கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.