தேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு

0

1 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தின் விலை 10 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 84.00 ரூபாயாக இருந்த 1 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தின் விலை தற்போது, 94.00 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.