தேர்தலுக்கு எதிரான மனு – 8 ஆவது நாளாகவும் இன்று விசாரணை

0

ஜுன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்துவதை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை, இன்று (28) 8 ஆவது நாளாக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.