தேர்தல் திகதி தொடர்பான வர்த்தமானி வெளியானது!

0

தேர்தல் திகதி தொடர்பான வர்த்தமானி வெளியாகியுள்ளது.

இதன்படி ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.