தேர்தல் தினத்தன்று காலையிலேயே சென்று வாக்களிக்குமாறு பிரதமர் மக்களிடம் கோரிக்கை

0

தேர்தல் தினத்தன்று காலையிலேயே சென்று வாக்களிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்களுடைய பெறுமதியான வாக்கை வீணாக்காதீர்கள். காலையிலேயே வாக்களித்து விடுங்கள். மாலையாகும் போது என்ன நடக்குமோ தெரியாது

என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.