தேர்தல் பெறுபேறு வெளியாவது எப்போது?

0

பொதுத்தேர்தல் முடிவுகளை ஓகஸ்ட் 06ஆம் திகதி பிற்பகலில் வெளியிட முடியும் என, எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.