செய்திகள் தொடர்ந்தும் மூடப்படும் பாடசாலைகள் – சற்றுமுன்னர் விடுக்கபட்ட அறிவிப்பு..! 01-05-2021 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதிவரை பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.