அமரர் ஆறுமுகம் தொண்டமானின் அஞ்சலி ஊர்வலம் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் தம்மால் தனித்து ஆராய முடியாதென்பதால் ஆணைக்குழுவின் இதர உறுப்பினர்களுடன் ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.